வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோ சாஸ்வதம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடு

ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய
ஓஷோ அன்பர்கள் தியானம் பழக வரவேற்கப்படுகிறார்கள்.

இந்த பிரதி ஞாயிறு தியானக் கொண்டாட்டத்திற்கு ஓஷோ
அன்பர்கள் தங்கள் துணையுடனும்
, நண்பர்களுடனும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

சனிக்கிழமை மாலை அல்லது இரவே வந்துவிடலாம்.

உணவு உறைவிடம்
உட்படக் கட்டணம்  750/=. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல்,  பாரத ஸ்டேட் வங்கி,  ஊத்துக்குளி ரோடு,,  திருப்பூர் -எண்- 30883166172. IFSC No.: SBIN0000935.
கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும்.

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் 9789482630 / 9894982630

புத்தக வெளியீடு

நமது தலையங்கங்களின் தொகுப்பு – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.

இதன் விலர்சனம் 4.11.12 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ளது.