வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

புதிய அறிவிப்பு

ஓஷோ அன்பர்களின் நீண்டநாள் விருப்பமான  – ஓஷோ மிஸ்டிக் ரோஸ் –  தியான அகக்குழு – வரும் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 31 வரை நமது ஓஷோ சாஸ்வதத்தில் நடைபெற உள்ளது.  21 நாள் தங்கிச் செய்யும் மிக முக்கியமான தியான அகக்குழு இது. 10 நபர்களே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவுக்கும் விவரங்களுக்கும் தொடர்பு கொள்ளவும்.

அன்பு, சித்.

ஓஷோ சாஸ்வதம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடு

ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய
ஓஷோ அன்பர்கள் தியானம் பழக வரவேற்கப்படுகிறார்கள்.

இந்த பிரதி ஞாயிறு தியானக் கொண்டாட்டத்திற்கு ஓஷோ
அன்பர்கள் தங்கள் துணையுடனும்
, நண்பர்களுடனும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

தீபாவளி வாரம் மட்டும் தியானப்பட்டறை இல்லை.

சனிக்கிழமை மாலை அல்லது இரவே வந்துவிடலாம்.

உணவு உறைவிடம்
உட்படக் கட்டணம்  750/=. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல்,  பாரத ஸ்டேட் வங்கி,  ஊத்துக்குளி ரோடு,,  திருப்பூர் -எண்- 30883166172. IFSC No.: SBIN0000935.
கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும். 

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் 9789482630 / 9894982630

 

புத்தக வெளியீடு

நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க
வேண்டும் – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.