ஓஷோ பன்னாட்டு இணையதளம்

 
தமிழ் புத்தகத்திற்கான இணையதளங்கள் :
 
முந்தைய இதழ்கள்:
 
 
Can't view the contents correctly?

நாங்கள்...........

தியான் சித்தார்த் - விவரம் தெரிந்த நாள் முதலாய் விவரம் தெரிந்துகொள்ள முடியாததைத் தேடுபவன் விசாரிப்பவன்.

1975ல் ஓஷோ அறிமுகம்

அதற்கு முன்பே ரமண மகரிஷியால் மெய் உணர்ந்தவன். கடப்பை கச்சிதானந்த யோகேஷ்வரரின் முறைகளை முயன்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தவன். 1976ல் வடகரா சித்தாஸ்ரமம் சிவானந்த பரமஹம்சரின் பரம சிஷ்யரிடம் தியான உபதேசம் பெற்றவன். தேடித்தேடி பலமுறை எல்லாம் விட்டு ஓடி ஓடிப்போய் ஓடுகாலியானவன்.


1982
ல்ஓஷோ சந்நியாசமும் ஒரு ஆண்மகனும் இப்போது இதை துவக்கி உள்ளான்.

தியான் ப்ரியா -  சித்தார்த்தின் ப்ரியா தியானிப்பவர்களைத் தெரியும். அனைவருக்கும் மா தியானம் தேடி வருபவர்களுக்கு சந்தோஷமாய் உணவு படைப்பவள். நன்கு கோபம் வரும். 1982ல் ஓஷோ சந்நியாசம்.

ஆனந்த் ராகுல் - 1¾ வயதில் தந்தையின் பரிசாக ஓஷோ சந்நியாசம் வந்துவிட்டது. பிறகென்ன சந்நியாசிகள் மத்தியில் கம்யூனில் வளர்ந்தேன். ஆகவே பிறந்தவுடன் சந்நியாசம் போனவன் வாழ்க்கை என்னுடையது. இந்த சமூகத்தைத்தான் இன்னும் சரிக்கட்ட முடியவில்லை. முடியாது. இந்த சமூகமும் என்னை சரிக்கட்ட முடியவில்லை. புரிந்து கொள்ளுமா? பார்க்கலாம்.

சத்தியானந்த், தியான்டோபா, கீத், நிகேதன், சியாம் ஆனந்த், அம்ரித் யாத்ரீ, ஆனந்த், நிரூப் மஜீத், இரண்டு மாரியப்பன்கள் சோமசுந்தரம், யோகராஜ், இனியவராஜன், முத்தழகு, லோகு, அபி, மணிமேகலை, சித்ரா, அஸ்வின், இன்னும் இப்போது ஞாபகம் வராத பல ஓஷோ அன்பர்களும் எனது நண்பர்களும் சேர்ந்து குழப்பும் குட்டை இந்த மடம்.

வருக! வருக! நீங்களும் வந்து பங்குபெறலாம்.

 

Osho tamil,Oshotamil,Tamil Osho, Osho sites tamil,Osho Tamilnadu,osho books tamil, osho sites tamil,Osho Friends Tamilnadu, Osho centres Tamilnadu, osho meditations, Chennai,meditation centres in tamilnadu, tamilnadu osho centres, osho activities in tamilnadu, tamil magazines,Osho chennai Domain Registration, Web hosting, Web Design and Development, E-commerce Development, Search