ஓஷோ பன்னாட்டு இணையதளம்

 
தமிழ் புத்தகத்திற்கான இணையதளங்கள் :
 
முந்தைய இதழ்கள்:
 
 

செயல்பாடுகள்…


இடம் : ஓஷோ சாஸ்வதம்
32- ஏ ராயபுரம் மெயின் ரோடு
திருப்பூர் - 641601.

வசதிகள் : முன்பதிவு செய்து தங்கலாம்.

தேவைகள் :  தியானத்தில் ஆர்வம் ஓஷோ புத்தகங்கள் வாசித்திருந்தால் நல்லது

தினசரி நடப்பவை : காலை டைனமிக்
மாலை குண்டலினி
மற்றும் ஓஷோவின் தியானங்கள்

பயிற்சிகள்
ஒரு நாள்: 1. நீயும் நீயும்
2. புது மனிதனின் புது வாழும் வழி
3. டைனமிக் தெரபி
4. வேரும் இறக்கையும்

பலநாள்: 1. மயக்கத்திலிருந்து விழிப்புணர்வு
2. பக்குவமடைந்த குழந்தை
3. இதயம் திறத்தல்
4. மையப்படல்
5. சுதந்திரக்காற்று

முன்பதிவு அவசியம்.
கட்டணம் ஆளுக்குத் தகுந்தபடி.



ஒரு சொல் - ஓஷோவினுடையது

ஓஷோ அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் “REJOICE” தனது புதிய சந்நியாசி புதிய மனிதன் புதிய மதம் இப்படி எதைப் பற்றி பேசினாலும் “REJOICE” என்பதே புது மனிதனின் பாதை என்பார். அவரது ஜோர்புத்தாவும் அப்படிப்பட்டவன் தான் ஆகவே இந்த வார்த்தைக்கான அவரது அர்த்தம் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று இதை நான் தேடிப் பார்த்தபோது அவர் சொல்வது இதுதான்: “ENJOYING THE LFE WITHOUT MIND” என்பதையே நான் “REJOICING” என்கிறேன். அதாவது “மனமற்ற நிலையில் வாழ்க்கையை அனுபவிப்பது” என்பதே என் அர்த்தம் என்கிறார். இதை சிறிது புரிந்துகொள்ளப் பார்த்தேன். மனமற்ற நிலை எப்படி இருக்கிறது?


பிடிப்பற்ற நிலையாக இருக்கிறது.

இதயம் திறந்த நிலையாக இருக்கிறது

விழிப்புணர்வோடு கூடிய நிலையாக இருக்கிறது.

அப்படியானால் ஓஷோ சொல்லும் அந்த ஒரு சொல்லின் விளக்கமாக என்ன வருகிறது?

பிடிப்பற்ற நிலையில் உள்ள ஒருவன் வாழ்க்கையைத் தேட மாட்டான். கிடைத்த வாழ்க்கையை வாழ்வான். எப்படி? இதயப் பூர்வமாக விழிப்புணர்வோடு

ஆக;   “கிடைத்த வாழ்க்கையை
விழிப்புணர்வோடு
இதயத்திலிருந்து வாழு”

Osho tamil,Oshotamil,Tamil Osho, Osho sites tamil,Osho Tamilnadu,osho books tamil, osho sites tamil,Osho Friends Tamilnadu, Osho centres Tamilnadu, osho meditations, Chennai,meditation centres in tamilnadu, tamilnadu osho centres, osho activities in tamilnadu, tamil magazines,Osho chennai Domain Registration, Web hosting, Web Design and Development, E-commerce Development, Search