வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோ சாஸ்வதம் செய்தி

1. ஓஷோ  சாஸ்வதத்தில்  ஏப்ரல்  மாத தியானப்பட்டறை சிறப்பாக  நடைபெற்றது.

 2.ஓஷோ சாஸ்வதத்தில்  மே மாதம் 19, 20 தேதிகளில் சனி, ஞாயிறு இரு தினங்கள் – சனி காலை 7 மணி முதல்  ஞாயிறு மாலை 7 மணி வரை – ஜோர்புத்தா தியானப்பட்டறை நடைபெறும். வெள்ளி இரவே வந்து தங்க விரும்புபவர்களும் வந்து விடலாம்.

 சிறு கம்யூன் என்பதால் வெளி நபர்கள் 10 பேரே கலந்து கொள்ள முடியும். ஆதலால் முன்பதிவு செய்து கொள்ளவும். உணவு உறைவிடம் உட்படக்கட்டணம் 1200/=. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல்,  பாரத ஸ்டேட் வங்கி,  ஊத்துக்குளி ரோடு,,  திருப்பூர் – எண்- 30883166172. IFSC No.: SBIN0000935. கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும்.

 விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 , 9894982630

 3.ஒரு மாதம் தங்கி தியானமும், கம்யூன் வாழ்க்கை அனுபவமும் பெற விரும்பும் ஓஷோ நண்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கட்டணம் உணவு , உறைவிடம் உட்பட ரூ.8000  ஒரு மாதத்திற்கு.

4. புதிய செய்தி

பல நண்பர்களின் பிரியப்படி இணைய இதழ்களை மலர் மலராக – ஒரு மலருக்கு 12 இதழ்கள் – என பிரிணட் அவுட் எடுத்து பைண்ட் புத்தகங்களாக விற்பனைக்கு வைத்துள்ளோம். விவரம்

மலர் 1  (ஆகஸ்ட் 2008 முதல் சூலை 2009 வரை) (192 பக்கம் விலை ரூ.500)

மலர் 2  (ஆகஸ்ட் 2009 முதல் சூலை 2010 வரை) (155 பக்கம் விலை ரூ.500)

மலர் 3  (ஆகஸ்ட் 2010 முதல் சூலை 2011 வரை) (191 பக்கம் விலை ரூ.500)

இத்தோடு கொரியர் கட்டணம் ரூ.30 சேர்த்து மேற்கண்ட வங்கிக் கணக்கில் கட்டிவிட்டு விவரத்தையும் முகவரியையும் எஸ் எம் எஸ் செய்யவும். புத்தகத்தை ஒரு வாரத்தில்.