வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோ சாஸ்வதம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடு

 

ஓஷோ சாஸ்வதத்தில் இம்மாதம் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 31 வரை – ஓஷோ அற்புத ரோஜா – என்ற தியான
அகக்குழு நடைபெறுகிறது.

 21 நாள் உணவு, உறைவிடம், அகக்குழு கட்டணம் உட்பட கட்டணம் ரூ.10000.

 இது குறித்து விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

இதனால் இம்மாதம் ஞாயிறு தியானப் பட்டறைகள் இல்லை.

 

கட்டணங்கள் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆர். சித்ரா,  பாரத ஸ்டேட் வங்கி,  அவிநாசி. கணக்கு -எண்- 30197449741. IFSC No.: SBIN0000759.

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும்

9789482630 / 9894982630

 

புத்தக வெளியீடு

 

நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க
வேண்டும் – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.