ஓஷோ சாஸ்வதம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடு
“ மனம் கடந்திருக்கும் சுவை “ எனும் தியான அகநலப் பட்டறை வரும் மே மாதம் 4 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
3 ம் தேதி மாலையே வந்துவிட வேண்டும்.
உணவு உறைவிடம் உட்பட கட்டணம் ரூ.3500/-
ஏற்கனவே தியானப் பட்டறையில் கலந்து கொண்டவர்களே இதில் பங்குபெறலாம்.
தியானப்பட்டறை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் – 9789482630, 9894982630
ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை
5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணிவரை தியானப்பட்டறை நடைபெறுகிறது.
கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ.750/- (உணவு உறைவிடம் உட்பட) .
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆர். ஆனந்தராகுல், பாரத ஸ்டேட் வங்கி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் -எண்- 30883166172. IFSC No.: SBIN0000935.
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 / 9894982630
புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க
வேண்டும் (ஓஷோ எனும் புதிய மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.