ஓஷோ சாஸ்வதம் நிகழ்வுகள்
1. டைனமிக் தியானப்பட்டறை
கடந்த 28.6.2014 அன்று ஒருநாள் டைனமிக்
தியானப்பட்டறை நடைபெற்றது. டைனமிக் தியானத்தை ஆழ்ந்து நுணுக்கங்களோடு செய்து
பார்த்தது மகிழ்ச்சியான அனுபவமாக அனைவருக்கும் அமைந்தது. மிகவும் எளிதாகவும்,
ஆழமாகவும் செய்யும் அனுபவம் கிடைத்ததாக மகிழ்ந்த நண்பர்கள் மாதந்தோறும் ஒருநாள்
இந்தப் பட்டறை நடத்த கேட்டுள்ளனர்.
தேதி விவரங்கள் பின்னர் வெளியிடுகிறோம்.
2. அறிமுக தியானப்பட்டறை
ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை
5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணிவரை ஒருநாள் அறிமுக தியானப்பட்டறை
நடைபெறுகிறது.
கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ.750/- (உணவு உறைவிடம் உட்பட) .
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆர். ஆனந்தராகுல், பாரத ஸ்டேட் வங்கி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் -எண்- 30883166172. IFSC
No.: SBIN0000935.
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் :
9789482630 / 9894982630
ஏற்கனவே அறிமுக தியானப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு, அதன்பின் கட்டணம் ரூ.350/-(நாள் ஒன்றுக்கு) என்பது பலருக்குத் தெரியாமல் இருப்பதால் தெரிவிக்கப் படுகிறது.
புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க
வேண்டும் (ஓஷோ எனும் புதிய மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.