வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

இம்மாத நிகழ்வுகள்

ஜனவரி 17, 18 தேதிகளில் தியானக் கொண்டாட்டம் உள்ளது. ஓஷோ
சந்நியாஸ் கொண்டாட்டம் 18ம் தேதி உள்ளது.

கட்டணம் – 2 நாளைக்கு-1250, 1 நாளைக்கு – 750

கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம்,  யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.  IFSC No. UBIN0572276

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு
கொள்ளவும் :  9789482630 / 9894982630

டிசம்பர் நிகழ்வுகள்

1. டிசம்பர் 11 முதல் டிசம்பர் 31 வரை ஓஷோ மிஸ்டிக் ரோஸ்
21 நாள் தியானம் நடைபெற்றது. அற்புதமாக இருந்தது.

2. “ ஓஷோ கோ-சுவான் முதல் நிலைப் பள்ளி “ 2 குழந்தைகளுடன் டிசம்பர்
11-ம் தேதி துவங்கியது. ஓஷோவின் புதிய மனிதக் கனவுக்கு நெருக்கமான இந்த நிகழ்வு
நெஞ்சை நெகிழ்வித்தது.

புத்தக வெளியீடு

நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப்
புத்தகத்தைப் படிக்க வேண்டும் (ஓஷோ எனும் புதிய மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.