ஓஷோ சாஸ்வதம் நிகழ்வுகள்
நிகழ்வுகள்
ஜனவரி 19 ஐ – ஓஷோ விடைபெற்ற தினம் – நாடகம், நடனம், பாட்டு என்று தடபுடலாகக் கொண்டாடினோம்.
ஒவ்வொரு மாதமும் கலைவிழாவாக ஏதாவது ஒரு நாளை கொண்டாட உள்ளோம். வேறு செய்ய என்ன இருக்கிறது. கொண்டாட்டமும் தியானமும் தவிர.
இம்மாதம் முதல் தியானப் பட்டறைகள் இல்லை. தியான தரிசனம்
கொள்ள விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே தொடர்பு கொண்டு தகவல் கூறிவிட்டு வரலாம்.
குறைந்த்து 2 நாட்கள் தங்கும்படி வர வேண்டும்.
கட்டணம் ஒரு நாளைக்கு 500
கலந்துகொள்ள அன்பர்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.
IFSC No. UBIN0572276
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு
கொள்ளவும் : 9789482630 / 9894982630
புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப்
புத்தகத்தைப் படிக்க வேண்டும் (ஓஷோ எனும் புதிய
மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும்.
கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.