ஓஷோ சாஸ்வதம் நிகழ்ச்சிகள்
தியான தரிசனம் கொள்ள விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே
தொடர்பு கொண்டு தகவல் கூறிவிட்டு வாருங்கள். குறைந்தது 2 நாட்கள் தங்கும்படி
வாருங்கள்.
கட்டணம் ஒரு நாளைக்கு 500
கலந்துகொள்ள அன்பர்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.
IFSC No. UBIN0572276
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு
கொள்ளவும் : 9789482630 / 9894982630
ஓஷோ தர்மதீர்த் ரிசார்ட், துவாக்குடி, திருச்சி நிகழ்ச்சிகள்
மார்ச் 20,21,22 தியான முகாம், கட்டணம் ரூ.1500
19ம் தேதி மாலையே வந்துவிடவும். தொடர்புக்கு
சுவாமி மோகன் பாரதி – 9443424065
புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப்
புத்தகத்தைப் படிக்க வேண்டும் (ஓஷோ எனும் புதிய
மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும்.
கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.
ஓஷோ கோ-சுவான் முதல்நிலைப் பள்ளி
ஓஷோவின் பிறந்த
நாளான் டிசம்பர் 11, 2014-ல் ஆரம்பித்த பள்ளி அழகுநடை பயில்கிறது. 2 குழந்தைகள் 5
ஆகி விட்டனர். குழந்தைகளும், கற்றுக் கொடுப்பவர்களும் ஒருசேர கற்கிறார்கள். புதிய
மனிதனுக்கான சரியான ஆரம்பம் இது.
பள்ளி சென்ற
குழந்தைகள் கொத்தடிமைச் சிறை மீண்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதைப் பார்த்து
நமக்கு ஏற்படும் நிறைவு மிகுந்த சக்தியைக் கொடுக்கிறது. அனைவருக்கும் நன்றி.