தமிழ்நாட்டு ஓஷோ நிகழ்ச்சிகள்
ஓஷோ சாஸ்வதம்
ஏப்ரலில் நடந்தவை
ஏப்ரல் 21 – சீடனின் தினம் – கொண்டாட்டம் நாடகம், நடனம், பாட்டு என்று ஆனந்தமாக நடந்தது.
தியானச் செய்தி
தியான தரிசனம் கொள்ள விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே தொடர்பு கொண்டு தகவல் கூறிவிட்டு வாருங்கள். குறைந்தது 2 நாட்கள் தங்கும்படி வாருங்கள்.
கட்டணம் ஒரு நாளைக்கு 500
கலந்துகொள்ள அன்பர்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.
IFSC No. UBIN0572276
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 / 9894982630
மனம் கடந்து. . . . . அகநல குழு தியானம்
வரும் மே 4 முதல் 10 வரை
நடைபெற உள்ளது. ஏற்கனவே இங்கு வந்து தியானம் செய்திருப்பவர்கள் மட்டுமே இதில்
கலந்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
திருச்சி ஓஷோ ரிசார்ட் நிகழ்ச்சிகள்
மே 8, 9, 10 மூன்று நாள் தியான முகாம் நடைபெறுகிறது.
மே 7 முதல் 13 முடிய ஏழு நாள் நோ மைன்ட் தியான தெரபி நடைபெறுகிறது.
கலந்து கொள்பவர்கள் முன்தின மாலையே வந்துவிட வேண்டும்.
கட்டணம் ரூ.1500 மற்றும் ரூ.3500
விவரங்களுக்கு – சுவாமி மோகன் பாரதி – 9443424065
ஓஷோ சாஸ்வதம் புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப்
புத்தகத்தைப் படிக்க வேண்டும் (ஓஷோ எனும் புதிய
மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும்.
கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.
ஓஷோ கோ-சுவான் முதல்நிலைப் பள்ளி
ஓஷோவின் பிறந்த
நாளான் டிசம்பர் 11, 2014-ல் ஆரம்பித்த பள்ளி அழகுநடை பயில்கிறது. 2 குழந்தைகள் 6
ஆகி விட்டனர். குழந்தைகளும், கற்றுக் கொடுப்பவர்களும் ஒருசேர கற்கிறார்கள். புதிய
மனிதனுக்கான சரியான ஆரம்பம் இது.
பள்ளி சென்ற
குழந்தைகள் கொத்தடிமைச் சிறை மீண்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதைப் பார்த்து
நமக்கு ஏற்படும் நிறைவு மிகுந்த சக்தியைக் கொடுக்கிறது. அனைவருக்கும் நன்றி.