தமிழ்நாட்டு ஓஷோ நிகழ்ச்சிகள்
ஓஷோ சாஸ்வதம்
சூன் மாதம் நடந்தவை
சூன் 22 முதல் 28 வரை ஓஷோவின் “திரும்பவும் பிறத்தல்….” என்ற அகநல தியானக்குழு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 17
அன்பர்களின் முழு பங்கேற்பும் புதிய அனுபவமும் ஓஷோவின் இருப்பை மிக அழுத்தமாகக் காட்டிக்
கொடுத்தது.
தியானச் செய்தி
தியான தரிசனம் கொள்ள
விரும்பும் அன்பர்கள் ஒவ்வொரு சனி, ஞாயிறு-ம் நடைபெறும் தியானத் திருவிழாவிற்கு வாருங்கள்.
வெள்ளி மாலை 5 மணிக்கே வந்துவிட வேண்டும்.
கட்டணம் இரு நாட்களுக்கும் சேர்த்து 1250
கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.
IFSC No. UBIN0572276
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு
கொள்ளவும் : 9789482630 / 9894982630
திருச்சி ஓஷோ ரிசார்ட் நிகழ்ச்சிகள்
சூலை 9,10,11 மூன்று நாள் தியான முகாம் நடைபெறுகிறது.
கலந்து கொள்பவர்கள் முன்தின மாலையே வந்துவிட வேண்டும்.
கட்டணம் ரூ.1500.
விவரங்களுக்கு – சுவாமி மோகன் பாரதி – 9443424065
ஓஷோ சாஸ்வதம் புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப்
புத்தகத்தைப் படிக்க வேண்டும் (ஓஷோ எனும் புதிய
மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும்.
கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.
கோத்தகிரியில் “ஓஷோ சித்தம்” எனும் புதிய ஓஷோ சக்தி மண்டலம்
இனிய சூழலில்
ஓஷோவிற்கான தியான இடம் அமையும் சூழல் வடிவம் பெறும் தருணம் வந்துவிட்டது.
கோத்தகிரியில் ஒரு இடம் அமைவதற்கான முதல்படியாக இடம் பார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம்.