வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஒரு ஆன்மீக சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும்
போது அங்கே வந்திருந்த ஒரு இளம் அழகான விதவை பால்கனியிலிருந்து குனிந்து பார்க்கும்போது கீழே விழுந்துவிட்டாள். அப்படி அவள் விழுந்த சமயம் அவளது உடை அங்கிருந்த சாண்டிலியரில் மாட்டிக் கொண்டு விட்டதால் அவள் அரைகுறை ஆடையுடன் தொங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்துவிட்ட பாதிரியார், இந்த சமயத்தில் மேலே பார்க்கும் யாவருக்கும் கண் அவிந்து போய்விடும். என்றார்.

அப்போது அங்கே வந்திருந்த முல்லா தன் அருகில் இருந்த மனிதனிடம் நான் ஒரு கண்ணால் மட்டும் அதை இழந்தாலும் பரவாயில்லை என்று பார்க்கப்
போகிறேன் என்றான்.

இயற்கை உணர்ச்சியை எப்படி மிரட்டியும் நீ கட்டுப்படுத்த முசியாது. மனம் ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து விடும்.