வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோ சாஸ்வதம்

சூலை மாதம் நடந்தவை

சூன் 26 ம் தேதி –குரு பூர்ணிமா அல்லது சூலையின் கடைசி ஞாயிறு- கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கிராமத்து இசை நிகழ்ச்சியுடன் நடந்து முடிந்தது.

தியானச் செய்தி

தியான தரிசனம் கொள்ள விரும்பும் அன்பர்கள் கடைசி சனி, ஞாயிறு 29. 30 தேதிகளில் நடைபெறும் தியானத் திருவிழாவிற்கு வாருங்கள். வெள்ளி மாலை 5 மணிக்கே வந்துவிட வேண்டும்.

கட்டணம் இரு நாட்களுக்கும் சேர்த்து 1500

கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம்,  யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011.
IFSC No. UBIN0572276

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு
கொள்ளவும் :  9789482630 / 9894982630

ஓஷோ லூசு – எனும் பரபரப்பாக இருக்கும் – வாட்ஸ் அப் – குரூப்

இதில் நானாகிய தியான் சித்தார்த், ஓஷோவின் தாக்கங்களை ஏறத்தாழ 4 நிமிடங்களுக்கு பேசுகிறேன். இணைய விரும்புபவர்கள் எனது 9789482630 எண்ணுக்கு தங்கள் மொபல் எண்ணை எஸ்எம்எஸ் செய்யவும்.