ஓஷோ சாஸ்வதம்
தியானச் செய்தி
1.
தியான தரிசனம் கொள்ள விரும்பும் அன்பர்கள் கடைசி சனி, ஞாயிறு நடைபெறும் தியானத் திருவிழாவிற்கு வாருங்கள். வெள்ளி மாலை 5 மணிக்கே வந்துவிட வேண்டும்.
கட்டணம் இரு நாட்களுக்கும் சேர்த்து 1500
2.
வரும் செப்டம்பர் 6 முதல் 12 வரை “ஓஷோ – சமூக வசியத்திலிருந்து விடுதலை” என்ற அகநல தியானக்குழு நமது ஓஷோ சாஸ்வதம், அவிநாசியில் நடைபெறுகிறது.
கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011. IFSC No. UBIN0572276
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 / 9894982630
ஓஷோ லூசு – எனும் பரபரப்பாக இருக்கும் – வாட்ஸ் அப் – குரூப்
இதில் நானாகிய தியான் சித்தார்த், ஓஷோவின் தாக்கங்களை ஏறத்தாழ 5 நிமிடங்களுக்கு பேசுகிறேன். இணைய விரும்புபவர்கள் எனது 9789482630 எண்ணுக்கு தங்கள் மொபல் எண்ணை எஸ்எம்எஸ் செய்யவும்.