வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1. ஓஷோ  சாஸ்வதத்தில்  மே மாத தியானப்பட்டறை சிறப்பாக  நடைபெற்றது.

 2.ஓஷோ சாஸ்வதத்தில்  ஜூன் மாதம் 23, 24 தேதிகளில் சனி, ஞாயிறு இரு தினங்கள் – சனி காலை 7 மணி முதல்  ஞாயிறு மாலை 7 மணி வரை – ஜோர்புத்தா தியானப்பட்டறை நடைபெறும். வெள்ளி இரவே வந்து தங்க விரும்புபவர்களும் வந்து விடலாம்.

சிறு கம்யூன் என்பதால் வெளி நபர்கள் 10 பேரே கலந்து கொள்ள முடியும். ஆதலால் முன்பதிவு செய்து கொள்ளவும். உணவு உறைவிடம் உட்படக்கட்டணம் 1200/=. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல்,  பாரத ஸ்டேட் வங்கி,  ஊத்துக்குளி ரோடு,,  திருப்பூர் – எண்- 30883166172. IFSC No.: SBIN0000935. கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும்.

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 , 9894982630

அ. ஜூன் மாதம் 3ந் தேதி ஞாயிறு ஓரு நாள் ஓஷோ விபாசனா தியானம் நடைபெறும். கட்டணம் 600 ரூ. சனி இரவே வந்து தங்கிவிடலாம்.

ஆ. ஜூன் மாதம் 10ந் தேதி ஞாயிறு ஒருநாள் ஓஷோ யோகா பயிற்சி நடைபெறும். கட்டணம் 600 ரூ. சனி இரவே வந்து தங்கிவிடலாம்.

இ. ஜூன் மாதம் 17ந் தேதி ஞாயிறு ஒருநாள் இயல்புக்கு திரும்ப உதவும் ஓஷோவின் சுய வசிய பயிற்சி நடைபெறும். கட்டணம் 600 ரூ. சனி இரவே வந்து தங்கி விடலாம்.

3.ஒரு மாதம் தங்கி தியானமும், கம்யூன் வாழ்க்கை அனுபவமும் பெற விரும்பும் ஓஷோ நண்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கட்டணம் உணவு , உறைவிடம் உட்பட ரூ.8000  ஒரு மாதத்திற்கு.

4. புதிய செய்தி

பல நண்பர்களின் பிரியப்படி இணைய இதழ்களை மலர் மலராக – ஒரு மலருக்கு 12 இதழ்கள் – என பிரிணட் அவுட் எடுத்து பைண்ட் புத்தகங்களாக விற்பனைக்கு வைத்துள்ளோம். விவரம்

மலர் 1  (ஆகஸ்ட் 2008 முதல் சூலை 2009 வரை) (192 பக்கம் விலை ரூ.500)

மலர் 2  (ஆகஸ்ட் 2009 முதல் சூலை 2010 வரை) (155 பக்கம் விலை ரூ.500)

மலர் 3  (ஆகஸ்ட் 2010 முதல் சூலை 2011 வரை) (191 பக்கம் விலை ரூ.500)

இத்தோடு கொரியர் கட்டணம் ரூ.30 சேர்த்து மேற்கண்ட வங்கிக் கணக்கில் கட்டிவிட்டு விவரத்தையும் முகவரியையும் எஸ் எம் எஸ் செய்யவும். புத்தகத்தை ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறோம்.