வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோ குருட்ஜிப் நகர்வு தியான முகாம்

ஓஷோ சாஸ்வதம்
சரவணா நகர்
கந்தம்பாளையம்
அவினாசியில்

2024 மார்ச் 09, 10, 2 நாள்
ஓஷோ குருட்ஜிப் நகர்வு
தியான முகாம்
2024 மார்ச் 09ம் தேதி காலை 9 மணியிலிருந்து ஓஷோ சாஸ்வத்தை வந்தடையலாம்.

தளர்வான உடைகள் கொண்டு வரவும்.

ஆதார் அட்டை நகல் கொண்டு வரவும்.

முன்பதிவு அவசியம்.

கட்டணம் : ரூ.2000/-
தொடர்புக்கு : 9894982630, 9952265260.

அன்பு நன்றி வணக்கம்.