ஓஷோ வன்யா
சிறு கம்யூன் என்பதால் வெளி நபர்கள் 10 பேரே கலந்து கொள்ள முடியும். ஆதலால் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் ஒவ்வொரு நபருக்கும் தனி அறை வசதி இல்லை. A/C வசதி இல்லை. அட்டாச்டு பாத்ரூம் வசதி இல்லை; பொதுவான பாத்ரூம் வசதியே உள்ளது.

ஓஷோ சாஸ்வதம் - தினசரி தியான நிகழ்வுகள்

காலை  04.50 - 05.50 ஓஷோ நாதபிரம்மா தியானம்
  06.00 - 07.15 ஓஷோ டைனமிக் தியானம்
  07.30 - 08.00 குர்ட்ஜீஃப் நடனம்
  10.00 - 11.00 ஓஷோ ஜிபரிஷ் / சிரிப்பு தியானம்
     
மதியம் 12.00 - 12.40 தியானத்தில் அமர்தல் (Zazen sitting meditation)
  02.00 - 03.30 ஓஷோ சொற்பொழிவு ஆடியோ
     
மாலை 04.00 - 05.00 ஓஷோ குண்டலினி தியானம்
  06.20 - 07.45 ஓஷோ மாலை நேர சங்கமிப்பு தியானம்

தினசரி தியானங்களில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.

 

ஓஷோ தியான நிகழ்வுகள்
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31

ஓஷோ சாஸ்வதம் 3/184, சரவணா நகர் 3வது வீதி, கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர் மாவட்டம் - 641654. தமிழ்நாடு, தென்னிந்தியா.

தொடர்புக்கு: 9894982630, 9952265260

இமெயில்: oshosaswatham1982@gmail.com