இரண்டு நாள் ஓஷோ தியான முகாம்
✨இரண்டு நாட்கள் – உங்களுக்காக!✨
🧘♂️ OSHO Meditation Camp – 2026 மார்ச் (20), 21 & 22
(2026 மார்ச் 20, வெள்ளி மாலை 05 மணி முதல் ஞாயிறு மாலை 05 மணி வரை)
🌿 மன அழுத்தத்திலிருந்து விடுபட
🌿 அமைதியும் ஆனந்தமும் நிரம்பிய உள் பயணம்
🌿 ஓஷோவின் தனித்துவமான தியான முறைகள்:
✔️டைனமிக் தியானம்
✔️நாதபிரம்மா தியானம்
✔️ஜிபரிஷ் தியானம்
✔️சிரிப்பு தியானம்
✔️நடராஜ் தியானம்
✔️குண்டலினி தியானம்
✔️மாலை நேர சங்கமிப்பு தியானம்
✔️கெளரிசங்கர் தியானம்
✨ குரு ஸ்வாமி தியான் சித்தார்த் உடன்
✔️"மெளனம்"
✔️"உங்களின் சொந்த குரலை கண்டுபிடி" தியானம்
📍 இடம் : ஓஷோ சாஸ்வதம் (ஓஷோ தியான மையம்), அவினாசி, திருப்பூர் மாவட்டம்
📌 Location Map: https://g.co/kgs/P8FLqB3
📅 தேதி : 2026 மார்ச் (20), 21 & 22
⏰ நேரம் : வெள்ளி மாலை 5.00 மணி – ஞாயிறு மாலை 5.00 மணி வரை
💰 கட்டணம் : ₹2500/- (உணவு + தேநீர் + தங்குமிடம் + தியானம்)
🌸 தளர்வான ஆடை & ஆதார் நகல் எடுத்து வரவும் 🌸
📞 தொடர்புக்கு :
96777 92266
73588 68737
All Dates
- From 2026-03-20 17:00 to 2026-03-22 17:00
↳ Friday, Saturday & Sunday
Powered by iCagenda
ஓஷோ தியானப்பட்டறை
தங்கும் வசதிகள்